Guruji Sundar on Vendhar TV

Dear seekers, First time on TV! Today the 4th of february 2015, Wednesday Sundar Guruji’s speech about Siddhars and Jeeva samadhi to be telecast on Vendhar TV 9:30 pm on moondravathu kann programme. Please watch and be blessed. Seekers Inn...

நன்றி – T.S.Kothandaraman

மறந்தேன் ! மறந்தேன் ! நன்றி சொல்ல மறந்தேன் ! வளர்த்தேன் ! வளர்த்தேன் ! நான் அழிந்து ” நான் ” வளர்த்தேன் ! அழிவதும் தெரியவில்லை ! வளர்வதும் தெரியவில்லை ! மாயை என்னும் மாய கடலில் சுழற்றிவிட்ட என் தாயே ! கனகவல்லி தாயார் கோயம்பேடு கோயில்...

நிலை – T S Kothandaraman

தவமாய் தவமிருந்தேன் உன்னை காண ! சன நொடியில் உன்னை வெளிக்காட்டி என் தவத்தைக் களைத்தவனே! தவமாய் இல்லாவிடிலும் உன்னை வெளிப்படுத்துகின்றாய் ! கணப்பொழுது தாண்டியும் நிற்கிறாய்! நிற்கிறாய்! நான் உன்னை மறக்க பார்க்கிறேன்! நீயோ! மறைக்காமல்  நிற்கிறாய்! என்னை முழுவதுமாய்...

மாயை T.S.KOTHANDARAMAN

மனம் அறியேன்! எண்ணம் அறியேன் உடல் அறியேன்!  சுற்றமும், முற்றமும் அறியேன் !  இறைவா !  உன்னை அறிந்தும் அறியாமல் தவிக்கிறேன் !  மாயை என்னும் காரீருளிருந்து என்னை மீட்டு,  ஒளி காட்டு என் ஐயனே...

பற்றற்ற நிலை- T.S.KOTHANDARAMAN

  உணர்வு என்னும் மந்திரத்தை பற்றி விட்டேன் ! குரு அருளால் ! பற்றியது என்று பற்றுமோ முழுவாதுமாய் ! பற்றுயற்ற நிலைவரும்போது தான் பற்றுமோ இந்த பற்று...

Kaila devi, Rajasthan

Kaila Devi Temple is a temple dedicated to twin Goddess Kaila devi and Chamunda devi situated 23 km from Karauli and 37 km from Gangapur City in the Rajasthan state in India. The temple is located on the banks of the Kalisil River, a tributary of the Banas River in...

வேண்டுதல் – T.S.KOTHANDARAMAN

வேண்டுதலுக்குவேண்டி நின்றேன் ! வேண்டுதலே வேண்டாமென்று இருந்தேன வேண்டுதலுக்கு வேண்டிநின்றேன சில வினாடிகள் …… நானும் பத்தோடு ஒன்றானேன் ! வேண்டுதலை விட்டு வேண்டியவனை காண வேண்டுகின்றேன் அருள் குரு வாயாக……அகத்தீஸ்வரர் கோயில்...

கண்ணன் – Guruji Sundar

கண்ணனே! கண்ணுக்கு கண்ணானவனே! கண்ணின் மணி போன்றவனே! நீ என்னிடம் கண்ணாமூச்சி ஆடி தோன்றி மறைந்த போது உன்னை கண்டு பிடிக்க முடியாமல் திணறினேன்! ஆனால் காலம் ஊர்ந்து செல்ல என்னுடைய பரிபக்குவமும் வளர உன்னை என்னிடமிருந்து மறைக்க முடியாமல் திணறுகின்றாயே! ஒரு வேளை நான்...
Translate »