ஞானம் – Guruji Sundar

கடும் தவம் என்ற கடிவாளத்தால் மனமெனும் மாய குதிரையை அடக்கி, அறிந்து, புரிந்து, மனதின் கர்த்தாவை அணுகி மீண்டும், தவம் என்ற செங்கோலை கொண்டு மனதின் மூலத்தை புரிந்து அறிந்து, அதனை தனதாக்கி கொண்டு அதுவே நான் என்னும் அழியா ஊற்று என்பதை உணர்ந்து அழிவற்ற மோட்சத்தில்...

அன்னை – Guruji Sundar

என்னை ஈரைந்து மாதம் சுமந்து, பெற்றவள் மட்டுமல்ல. எனக்கு நற்பண்புகள், நற்குணங்கள் அனைத்தையும், விதையிலேயே விதைத்தவள். நான் நர + அகம் என்னும் ஊரில் உழன்ற போது கண்ணின் மணி போல என்னை காத்து; என்னை கரை சேர்த்தவள். நான் ஆன்மிகம் என்னும் இறை தேடலில் ஈடுபட்ட போது என்னக்கு...

வாழ்க்கை – Guruji Sundar

மாலையிட்ட மங்கை கதறி துடிக்க, சுகம் கண்ட நண்பர்கள் கும்மாளமிட சுற்றியிருக்கும் சுற்றத்தினர் வெறித்து நோக்க, நீ மட்டும் உன் முன்னோர்களை சந்திக்க வெகு வேகமாக சென்று விட்டாயே !!! மகனே வாழ்க்கை என்பது இது அல்ல நீ வாழ்ந்தது வாழ்க்கையும் அல்ல !! சற்று கண்ணை அகல விரித்து...

நான் என்ற உணர்வு – Guruji Sundar

நான் என்ற உணர்வை அகத்தில் உணர்ந்த பின், அந்த நான் என்ற உணர்விலேயே எப்போதும் நிற்க பழக வேண்டும் ——————– நான் என்ற  உணர்வை அகத்தில் உணர்ந்தவனுக்கு இறப்பு என்பதே இல்லை...
Translate »