தேடலும்.. தேடப்படுவதும்..Guruji Sundar

ஆன்மீக தேடலில் தேடுவதற்கு அவனை தவிர வேறு எதுவும் இல்லை; தேடப்படும் அவனோ தேடுபவனாக  அலைந்து கொண்டு இருகின்றான்! இது என்ன மாயை? எ மாயையே நி எப்போது உன் விளையாட்டை முடித்து கொள்ள போகின்றாய்?

நான் என்றும் உணர்வு – Guruji Sundar

தியானத்தில் உடலை கடந்து மனதை கடந்து எண்ணங்களை கடந்து நான் என்னும் அக உணர்வில் ஊன்றி நின்றால் நீ எல்லாவற்றையும் கடந்தவன் ஆகின்றாய், இந்த தெய்வீக நான் என்றும் உணர்வுக்கு அழிவே இல்லை.!!!

என் ஸ்திதி – Guruji Sundar

என்றோ மறைந்து பெயரளவில் இயங்கி கொண்டிருக்கும் என்னை தவறுகள் செய்யும் குறையுள்ள மனிதனாக ஏன் என்னை பார்க்கின்றாய்??? ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் என்னை உற்று பார்த்தால் போதுமே, என் ஸ்திதி உனக்கு புரிந்து விடுமே!!!

Rumi’s Spiritual quotes

“Knock, And He’ll open the door Vanish, And He’ll make you shine like the sun Fall, And He’ll raise you to the heavens Become nothing, And He’ll turn you into …