by Guruprasad Srinivasan | Nov 3, 2015 | Spiritual Experiences
நேற்று முந்தைய தினம் 1.11 2015)இரவு என் வீட்டில் நான் தியானம் செய்தேன். சிறிது நேரத்தில் என் தொண்டையில் ஓரு கூச்சம் ஏற்பட்டது .அது ஏற்பட்ட பின்பு தலையில் இருந்து கால் வரை ஒரு அதிர்வலைகள் உண்டாகியது . அதை என்னால் இப்பொழுதும் மறக்க முடிய வில்லை. ...
by Guruprasad Srinivasan | Oct 30, 2015 | Everyday Experiences and its Interpretations, Spiritual Experiences
நேற்று நான் குருஜீயின் இல்லத்திற்கு சென்றிருந்தேன் அங்கு ஓரு மணி நேரம் தியானம் செய்தேன். தியானம் செய்து முடித்த பின்பு சுதர்ஷன் சாரிடம் எனக்கு இருந்த பிரச்சணை பற்றி கூறினேன். அவர் என்னிடம் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று உபகரணம் கூறினார். பின்பு வேண்டி கொள்ள...
by sudharsun | Oct 23, 2015 | Everyday Experiences and its Interpretations, Spiritual Experiences
For me daily chores are happening I am living a normal life When Guruji gives me things to do I do in a very normal way But could see clearly that the I ness is slowly dissolving in to nothingness There is doing but the doer is absent many times I think...
by sudharsun | Oct 20, 2015 | Everyday Experiences and its Interpretations, Spiritual Experiences
Beloved Guruji, I dare not look at you directly!!! I dare not look from the corner of my eyes!!! But I am very happy for I am just near your benedictory ever fragrant loving presence!!!
by sudharsun | Oct 19, 2015 | Everyday Experiences and its Interpretations, Spiritual Experiences
உங்கள் முகம் என் நினைவாடலில் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. பூங்குழலியாக, நாயகனின் நாயகியாக பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பத்மத்தின் நாயகியே, தாயே காமாட்சி!!!! உங்கள் கண்ணங்களின் ஒளியாடலால் என்னுடன் பேசுகின்றீர்களே! மந்தகாஸம் புரிகின்றீர்களே! காஞ்சியை இங்கு...
by sudharsun | Oct 16, 2015 | Everyday Experiences and its Interpretations, Spiritual Experiences
சில சமயத்திற்க்கு முன்பு, நான் பேசிக்கொண்டிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும் பொழுது பேச்சு நின்றது. இடையில் திடீரென்று மனம் சலனமற்று போனது. ஒரு பயம் எழுந்தது. ஒரு சிறுபிள்ளையை இருட்டறையில் விட்டு போன பயம் இருந்தது. உடல் ஒரு காலி அரை போல் இருந்தது. உள்ளே யாரும் இல்லை,...