by Saravanan Dorai | Aug 16, 2016 | Experiences with Guruji Sundar
Though travelling with GURUJI for so many years, THE PRAPANJAM will ensure that each disciple realizes that he is nothing without MASTER. I have been blessed to travel with GURUJI to many temples in INDIA. Rather I would say that GURUJI blessed me to travel along...
by Guruprasad Srinivasan | Jun 24, 2016 | Spiritual Experiences
இன்று நான் குருவின் இல்லத்திற்கு சென்றிருந்தேன் 24.6.2016. இன்று நான் குருவின் இல்லத்திற்கு சென்ற பிறகு அங்கு இருக்கும் குருவின் படம் மற்றும் மகான்களின் படங்களுக்கு பத்தி பொருத்தி காட்டினேன். மற்ற நாட்களை விட இன்று நான் மகான்கள் மற்றும் குருவின் படத்திற்கு பத்தி...
by Guruprasad Srinivasan | Jun 18, 2016 | Spiritual Experiences
நேற்று முன்றைய தினம் எங்கள் குடும்பத்தில் அனைவரும் காஞ்சி காமாட்சி அம்பாள் கோவிலுக்கு சென்றிருந்தோம். 16.6.2016. செல்லும் போதே நான் மிகவும் கவலையுடன் தான் சென்றேன் .இருப்பினும் மனம் ஏற்படுத்தும் பயத்தை நான் கண்டு கொள்ள வில்லை ஆதலால் அந்த மாயையில் நான்...
by Guruprasad Srinivasan | Jun 8, 2016 | Spiritual Experiences
சாபத்தில் தவித்த என்னை குருநாதரான தாமே சாபத்தில் இருந்து விடுபடச் செய்தீர்கள் .சாபத்தில் இருந்து விடுபட்டாலும் பின்பு நான் ஒவ்வறு முறையும் இன்னல்களில் தவித்தாலும் அவை அனைத்தும் ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தச் செய்திர்கள். உணர்த்திக் கொண்டும் இருக்கிரீர்கள்....
by Guruprasad Srinivasan | Jun 6, 2016 | Spiritual Experiences
இன்று நான் குருவின் இல்லத்திற்கு சென்றிருந்தேன் , அங்கு சென்றதும் மகான்கள், மற்றும் குருவின் படத்தை பார்த்து வேண்டி விட்டு தியானத்தில் அமர்ந்தேன் .இன்று நான் தியானத்தில் மிகவும் உள்ளே செல்வதை என்னால் உணர முடிந்தது. எண்ணங்கள் அடங்கிச் செல்லும் போது ஓரு இருளான,...
by Srimadhan Varadarajan | Apr 20, 2016 | Everyday Experiences and its Interpretations, Samadhi
There are several type of Samadhi’s i.e Jeeva Samadhi, Maha Samadhi, etc. The most common one in North India is Jala Samadhi. This is because the great river Ganga flows in it. Though we call “it” a river, the rivers are all the female deities. Many...