மகான் ஸ்ரீதாடிக்காரசாமி கருனை

இன்று காலை 7-8 தாடிக்காரசாமி கோயிலில் தவம் இயற்றினேன்.. அழகான காலைப்பொழுது மழைமேகம் நல்ல வானிலை தவத்திற்கு கைக்கொடுத்தது.. மகானின் கருனை ஆற்றல் களமாக வெளிவந்ததை உணர்ந்தேன்.. ஆகா! அங்கே கிடைத்த சுகத்தில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. ஒரு மணி நேரம் தவத்திற்கு கிடைத்த...

அனுபவம் – குருலிங்க சுவாமிகளின் ஜீவ சமாதியில்

சுவாமிகளின் ஜீவ சமாதியின் முன்னர் தியானத்தில் அமர்ந்த பொழுது மனமற்ற நிலையில் வெளிப்பட்ட வரிகள்!!! உய்வது சமாதியுற்றபின் காரணப் பெயரின் காரணத்தை வினவுவது  ஏன் பூரணமே!! பெயரில்லா ஊரில்லா வரம்பில்லாதது கோயில் கொண்ட பின் வாழ்க்கைக் கதை வினவுவது ஏன் பூரணமே!!!  ...

நான்

நான் என்பது வெளிப்படவில்லை… எனை மேவியிருக்கும் மனது தூய்மையற்று இருப்பதாலோ ? முன்னர் ஸ்பஷ்டமாக அவ்வப்போது உங்கள் முன்னிலையில் உங்கள் அருளால் நிகழ்வது தற்பொழுது நிகழவில்லை.. சக்ராவில்...

சாவி

தன்னை வளர்ப்பது அறம் தானாய் இருப்பது தவம் உத்தமன் நிலைப்பது உணர்வு உன்னுள் இருப்பது உணர்வு என்னுள் இருப்பது பக்தி குருவிடம் இருப்பது உண்மையின்...