by T S Kothandaraman | Jan 27, 2015 | Spiritual quotes
மறந்தேன் ! மறந்தேன் ! நன்றி சொல்ல மறந்தேன் ! வளர்த்தேன் ! வளர்த்தேன் ! நான் அழிந்து ” நான் ” வளர்த்தேன் ! அழிவதும் தெரியவில்லை ! வளர்வதும் தெரியவில்லை ! மாயை என்னும் மாய கடலில் சுழற்றிவிட்ட என் தாயே ! கனகவல்லி தாயார் கோயம்பேடு கோயில்...
by T S Kothandaraman | Jan 23, 2015 | Everyday Experiences and its Interpretations, Meditation Techniques
தவமாய் தவமிருந்தேன் உன்னை காண ! சன நொடியில் உன்னை வெளிக்காட்டி என் தவத்தைக் களைத்தவனே! தவமாய் இல்லாவிடிலும் உன்னை வெளிப்படுத்துகின்றாய் ! கணப்பொழுது தாண்டியும் நிற்கிறாய்! நிற்கிறாய்! நான் உன்னை மறக்க பார்க்கிறேன்! நீயோ! மறைக்காமல் நிற்கிறாய்! என்னை முழுவதுமாய்...
by T S Kothandaraman | Jan 23, 2015 | Everyday Experiences and its Interpretations
மனம் அறியேன்! எண்ணம் அறியேன் உடல் அறியேன்! சுற்றமும், முற்றமும் அறியேன் ! இறைவா ! உன்னை அறிந்தும் அறியாமல் தவிக்கிறேன் ! மாயை என்னும் காரீருளிருந்து என்னை மீட்டு, ஒளி காட்டு என் ஐயனே...
by T S Kothandaraman | Jan 23, 2015 | Everyday Experiences and its Interpretations, Meditation Techniques
உணர்வு என்னும் மந்திரத்தை பற்றி விட்டேன் ! குரு அருளால் ! பற்றியது என்று பற்றுமோ முழுவாதுமாய் ! பற்றுயற்ற நிலைவரும்போது தான் பற்றுமோ இந்த பற்று...
by T S Kothandaraman | Jan 21, 2015 | Everyday Experiences and its Interpretations
வேண்டுதலுக்குவேண்டி நின்றேன் ! வேண்டுதலே வேண்டாமென்று இருந்தேன வேண்டுதலுக்கு வேண்டிநின்றேன சில வினாடிகள் …… நானும் பத்தோடு ஒன்றானேன் ! வேண்டுதலை விட்டு வேண்டியவனை காண வேண்டுகின்றேன் அருள் குரு வாயாக……அகத்தீஸ்வரர் கோயில்...