Being in the Meditative state or bhakthi state is state the great saint Vallulvar is stating here.
His simple advice to all: Never compromise your state for any thing.
குறள் 124 நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது |
மு.வ உரை: தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும். |
சாலமன் பாப்பையா உரை: தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது. |
கலைஞர் உரை: உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும் |
Couplet 124 In his station, all unswerving, if man self subdue, Greater he than mountain proudly rising to the view |
Explanation More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself |
Transliteration Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram Malaiyinum Maanap Peridhu Courtesy: http://www.gokulnath.com/thirukurals/13 |