Gurupoornima Samarpan

ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏻🙏🏻🙏🏻

🕉️அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
🕉️அன்பெனும் குடில்புகும் அரசே!
🕉️அன்பெனும் வலைக்கு உட்படும் பரம்பொருளே!
🕉️அன்பெனும் கரத்தமர் அமுதே!
🕉️அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே!
🕉️அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே!
🕉️அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே!
🕉️அன்புருவாம் எம் குருவே போற்றி🙏🏻🙏🏻🙏🏻

ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *