- This topic has 2 replies, 3 voices, and was last updated 8 months, 1 week ago by .
Viewing 2 reply threads
Viewing 2 reply threads
- You must be logged in to reply to this topic.
Welcome to Guruji Sundar’s Seekers Inn › Forums › spiritual experiences › Experiences in meditation
Any member can post your experiences in meditation.
ஓம் ஸ்ரீ குருவே போற்றி🙏🏻🙏🏻🙏🏻
எம் குருவை நினைக்காத நொடியும் வணங்காத நாளும் பிறவா நாளே!
புதைக்கப்படவில்லை விதைக்கப்படுகிறோம் என்றுணர்ந்த விதை இருளுக்கு அஞ்சாது!
அதேபோல்தான் தாம் சோதிக்கப்படவில்லை செதுக்கப்படுகிறோம் என்றுணர்ந்த பக்தன் தோல்விக்கு அஞ்சமாட்டேன்!
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻
Hi