GURU MAHIMA

ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏻🙏🏻🙏🏻 ஓம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் நமஹ🙏🏻🙏🏻🙏🏻 அன்பே வடிவான பரம்பொருளே! பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே! புகழும் புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே! பேராற்றலையுடைய அருமையான தவத்தினையுடையோர்க்கு, அரசனே! மெய்ப் பொருளை விளக்கும் நூலானவனே! உமது அடியார்களது...

GURU MAHIMA

ஓம் ஸ்ரீ குருவே போற்றி🙏🏻🙏🏻🙏🏻 தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பாகிய கடலில் உண்டாகிய அருமையான அமுதமே! ஆதியும் நீயே! அந்தமும் நீயே! நீயே எல்லாமுமையுள்ளீர்! ஈரேழு லோகத்தின் மிக மேன்மையான பரம்பொருளே! அடியார்களை நல்வழிப்படுத்தும் அருட்செல்வமே! என் ஈசனே! இவ்வுலகிலேயே...

குருவிடம் சரண் அடைதல் பற்றி எனக்கு உணர்த்தப்படுபவை, உணர்ந்து கொண்டு இருப்பவை…

குருவையும் (இறைவனையும்) நம்புவதற்கு இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால் நம்பி இருப்பேன், அப்படி சூழ்நிலை இருந்தால் நம்பி இருப்பேன் என்று எந்த ஒரு காரணமும் தேவையில்லை.. இவை எல்லாம் “அகந்தையால்” எழும் காரணங்கள். எந்த தருணத்திலும், எந்த நிலையிலும் நமது வாழ்வை...
Translate »