GURU MAHIMA

ஓம் ஸ்ரீ குருவே போற்றி🙏🏻🙏🏻🙏🏻

தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பாகிய கடலில் உண்டாகிய அருமையான அமுதமே! ஆதியும் நீயே! அந்தமும் நீயே! நீயே எல்லாமுமையுள்ளீர்! ஈரேழு லோகத்தின் மிக மேன்மையான பரம்பொருளே! அடியார்களை நல்வழிப்படுத்தும் அருட்செல்வமே! என் ஈசனே! இவ்வுலகிலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன்🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி🙏🏻🙏🏻

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *