by T S Kothandaraman | Jan 21, 2015 | Everyday Experiences and its Interpretations
வேண்டுதலுக்குவேண்டி நின்றேன் ! வேண்டுதலே வேண்டாமென்று இருந்தேன வேண்டுதலுக்கு வேண்டிநின்றேன சில வினாடிகள் …… நானும் பத்தோடு ஒன்றானேன் ! வேண்டுதலை விட்டு வேண்டியவனை காண வேண்டுகின்றேன் அருள் குரு வாயாக……அகத்தீஸ்வரர் கோயில்...
by Srimadhan Varadarajan | Jan 19, 2015 | Everyday Experiences and its Interpretations
இல்லத்திற்கு அரசியாக மட்டுமல்ல எனது ஆன்ம தேடுதலுக்கு பக்க பலமாக நின்று என்னை ஞானம் என்னும் இரையை அடைய உதவி புரிந்தவள். என் ஞானத்தை உனக்கு தாரை வார்க்க ஒரு கணமும் யோசிக்க...
by Srimadhan Varadarajan | Jan 19, 2015 | Everyday Experiences and its Interpretations
எனக்குள் மூழ்கும் போது அது தெரிகின்றது உன்னை பார்க்கும் போதும் அது மட்டுமே தெரிகின்றது எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை உண்மையும் அதுவே அப்படி இருக்க நீ, நான் என்ற பேதம்...
by T S Kothandaraman | Jan 19, 2015 | Everyday Experiences and its Interpretations
ஆனந்தத்தில் திளைக்க அம்பலத்தானை வேண்டிநின்றேன் ! வேண்டியவனுக்குகோ ! காலுமில்லை ! கையுமில்லை ! அதே நிலையில் அம்பலத்தானும் ! வேண்டி நின்ற இடம், இடமோ ! வலமோ ! இல்லை ! நடுவில் நின்றது அவன், அவன் நிலையில் ” நான் ” இது தான் உண்மையான என் ” நிலை ” அந்த...
by Srimadhan Varadarajan | Jan 12, 2015 | Everyday Experiences and its Interpretations
“You” never change…I am not taking about the body, mind or the breathing. Before the birth and after the death as well. Why?- Only “You” (The quality of “I”). exists. All others are maya i.e unreal
by Raghuram | Dec 26, 2014 | Everyday Experiences and its Interpretations
We can drop anything in life but dropping ego is not always possible ,the more i persist the more it got resisted I came to Guruji and learned that i don’t have to do any effort to drop ego instead we can expand our being out of devotion and doing service to...