குமாரதேவரின் உபதேசங்கள்

கனவில் ஒருவனுக்கு உணர்வு தோன்றி, தான் காண்பது கனவு என்று உணருங்கால், அவனை நீ யார் என்று யாரேனும் கேட்டால், அவன் தன்னுடைய நனவு நிலை அடையாளத்தைத்தான் சொல்வான். அது போல இந்த நனவு உலகத்தைக் கனவு என்று ஒருவன் உணரத் தொடங்கினால், அவனை நீ யார் என்று கேட்டால், அவன் தன்னை...
Translate »