experiences

It appears that life and death are inextricably wound. While being is fully alive and nourished in the presence of Guru, Body is like a shava…A dead Statue ==================================================================================================== O!...

வேண்டுதல்

மெய்யை காண வந்தேன் மெய்யை விடவும் வழி அறியேன் ஐயனே, கண் குளிர்ந்து நோக்க வேண்டி நின்றேன். உங்கள் அருளை நாடி நின்றேன். நாதி இல்லை, வழியும் தெரியவில்லை. இருளில் மண்டி கிடக்கின்றேன். தங்களின் ஒளிக்காக...