அது

வினா : கண் மூடினாலும் திறந்தாலும் பேசினாலும் மௌனமாக இருந்தாலும் செய்தாலும் செய்யாமல் இருந்தாலும் விடா தொடராக ஒன்று உள்ளே தொடர்கிறது இது தொடக்கம் என்பது மட்டும் தெரியும் குருடன் யானையை தடவும் போல நானும் அதை தடவுகிறேனோ? குருவின் விடை : விவரிக்க முடியாதது எதுவோ அதுவே...

மெய் பொருள்

பொய் பொருளை ஏங்கி ஏங்கி பார்க்க கண்கள் பல இருப்பினும் மெய் பொருளின் மேனியையும் மேவி இருக்கும் வெளியை வருட கண்கள் இல்லையே !!! குருநாதரின் கிருபை சிறு வட்டத்தினுள்ளே உலவவது ஏன்!!? கடை விரியணும் கொள்வாரும்...

குருவிடம் அனுபவம்

குருநாதரே வணக்கத்திற்கூறிய குருநாதரே நான் உங்களிடம் இருந்து புரண்டாலும் விழிப்பற்று இருப்பது வீண் வீண் வீண் நீங்கள் சொல்லும் திருவார்த்தைக்கு என் மனத்தை தடையாக கொண்டு வருவது வீண் வீண் வீண் நீங்கள் பார்க்கும் அருட்பார்வையை நான் வாங்காமல் இருப்பது வீண் வீண் வீண் நீங்கள்...

தியானம்

தியானம் செய்வது சுகம் என்று நினைத்த எனக்கு சும்மா இருப்பதே சுகம் என்றுணர்த்தும் குருவிற்கு எனது வணக்கம். எனது நன்றி எனது அடைக்க முடியா நன்றி...
Translate »