by Srimadhan Varadarajan | Oct 3, 2012 | Everyday Experiences and its Interpretations
உடல் உண்டு உடம்பில் நோயும் உண்டு மனம் உண்டு மனதில் நோயும் உண்டு உயிர் உண்டு உணர்ந்ததில்லை பரவாயில்லை.. உடலை குருசேவையில் அற்பநிப்பேன் மனதை குருவின் பால் வெய்பேன் நோய்கள் நீங்கிவிடும்.. பற்று அறுந்துவிடும்.. மற்றவை குரு பார்த்து...
by Srimadhan Varadarajan | Oct 3, 2012 | Everyday Experiences and its Interpretations
வாழ்கையின் அத்தியாவசிய தேவைகள் – உன்ன உணவு – உடுக்க உடை – இருக்க இடம் இவை மட்டும் போதாது – குருவின் சேவை மிகவும் அத்தியாவசியம் இல்லையேல் வாழ்கையின் அர்த்தம்...
by Srimadhan Varadarajan | Oct 3, 2012 | Everyday Experiences and its Interpretations
நான் அறியேன் மாதவங்கல் நான் அறியேன் தான தருமங்கள் நான் அறியேன் பாவ புண்ணியங்கள் நான் அறியேன் நன்மை தீமைகள் நான் ஒன்றும் அறியேன் குருவே என்னை என்ன செய்வதை உத்தேசம்?...
by Srimadhan Varadarajan | Oct 3, 2012 | Everyday Experiences and its Interpretations
அறிந்தது எது செய்தது எது கொண்டது எது கொடுத்தது எது குருவே என்ன தெரியும் எனக்கு?
by Srimadhan Varadarajan | Oct 3, 2012 | Everyday Experiences and its Interpretations
பன்றி பறக்குமோ? குதிரை நீந்துமோ ? சூரியன் கிழக்கில் மறையுமோ? நான் குருவை அறிவேனோ?!!