மனம் அறியேன்! எண்ணம் அறியேன் உடல் அறியேன்!
சுற்றமும், முற்றமும் அறியேன் !
இறைவா !
உன்னை அறிந்தும் அறியாமல் தவிக்கிறேன் !
மாயை என்னும் காரீருளிருந்து என்னை மீட்டு,
ஒளி காட்டு என் ஐயனே !
மனம் அறியேன்! எண்ணம் அறியேன் உடல் அறியேன்!
சுற்றமும், முற்றமும் அறியேன் !
இறைவா !
உன்னை அறிந்தும் அறியாமல் தவிக்கிறேன் !
மாயை என்னும் காரீருளிருந்து என்னை மீட்டு,
ஒளி காட்டு என் ஐயனே !