ஆன்மீக தேடலில் தேடுவதற்கு அவனை தவிர வேறு எதுவும் இல்லை;
தேடப்படும் அவனோ தேடுபவனாக அலைந்து கொண்டு இருகின்றான்!
இது என்ன மாயை?
எ மாயையே நி எப்போது உன் விளையாட்டை முடித்து கொள்ள போகின்றாய்?
by Srimadhan Varadarajan | Jan 19, 2015 | Spiritual quotes | 0 comments