எனக்குள் முழ்கும் போது அது தெரிகின்றது,
உன்னை பார்க்கும் போதும் அது மட்டுமே தெரிகின்றது.
எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை,
உண்மையும் அதுவே!
அப்படியிருக்க நி, நான் என்ற பேதம் எதற்கு?
by Srimadhan Varadarajan | Jan 19, 2015 | Spiritual quotes | 0 comments