வேண்டுதலுக்குவேண்டி நின்றேன் !
வேண்டுதலே வேண்டாமென்று இருந்தேன
வேண்டுதலுக்கு வேண்டிநின்றேன
சில வினாடிகள் ……
நானும் பத்தோடு ஒன்றானேன் !
வேண்டுதலை விட்டு
வேண்டியவனை காண வேண்டுகின்றேன்
அருள் குரு வாயாக……அகத்தீஸ்வரர் கோயில் நுங்கம்பாக்கம்
வேண்டுதலுக்குவேண்டி நின்றேன் !
வேண்டுதலே வேண்டாமென்று இருந்தேன
வேண்டுதலுக்கு வேண்டிநின்றேன
சில வினாடிகள் ……
நானும் பத்தோடு ஒன்றானேன் !
வேண்டுதலை விட்டு
வேண்டியவனை காண வேண்டுகின்றேன்
அருள் குரு வாயாக……அகத்தீஸ்வரர் கோயில் நுங்கம்பாக்கம்