மனம் என்னும் மாயையை கடந்து
குரு என்னும் உண்மையை அடைந்து
குருவே சரணம் என்ற மூச்சோடு
என்றென்றும் வாழ்திடவேண்டும்

பூவாய் இருந்தாலும் குருவின்றி பிணத்தை மணப்பேன்
குருவின் காலனி யாய் இருந்தாலும் சந்தனம் போல் மனப்பேன்

ஆயிரம் கோயில்கள் சென்றாலும் குரு என்னும் கோயிலை
வணங்குபவர்களே உண்மைக்கு நெருங்கியவர்கள்

ஆயிரம் பாதைகள் நடந்தாலும் குரு காட்டிய பாதையில்
நடபவர்கலே உண்மையை அடைவார்கள்

இதுதானா ‘நான்’ என்று கேள்வி தொகுதேன் அவரிடம்
‘நான்’ அல்ல ‘அது’ என்று கோரினார் யாதுமாய் இருக்கும் குரு

 

Translate »