குருஜியின் காலை பிடித்தேன்
காலை பிடிக்கும் உபாயம் அறிந்தேன்
குருஜியின் காலை பிடித்தேன்
காலை பிடிக்காமல் கருத்தினை உயர்த்தும் கருணையும் பெற்றேன்
குருஜியின் காலை பிடித்தேன்
காலனை வெல்லும் உபாயத்தின் சாரத்தையும் பெற்றேன்
குருஜியின் காலை பிடித்தேன்
காதல் கொண்டேன்
கருத்தின் மேல் அல்ல
கருத்தின் கர்த்தாவின் கால்களின் மேல்

 

Translate »