உடல் உண்டு உடம்பில் நோயும் உண்டு
மனம் உண்டு மனதில் நோயும் உண்டு
உயிர் உண்டு உணர்ந்ததில்லை பரவாயில்லை..
உடலை குருசேவையில் அற்பநிப்பேன்
மனதை குருவின் பால் வெய்பேன்
நோய்கள் நீங்கிவிடும்..
பற்று அறுந்துவிடும்..
மற்றவை குரு பார்த்து கொள்வார்.
Translate »