அபிராமி அந்தாதி

ஒருநாள் இரண்டுநாள் அல்லநான் உலகத்து உதித்த இந் நாள் வரைக்கும்ஒழியாத கவலையால் தீராத இன்னல்கொண்(டு) உள்ளந் தளர்ந்து மிகவும்அருநாண் இயற்றிட்ட விற்போல் இருக்குமிவ்வடிமைபாற் கருணை கூர்ந்துஅஞ்சேல் எனச்சொல்லி ஆதரிப் பவர்கள் உனை அன்றியிலை உண்மை யாகஇருநாழி கைப்போதும் வேண்டாது...
Translate »