11048610_1559033827678437_8058998882544714414_n
சாபத்தில் தவித்த என்னை குருநாதரான தாமே சாபத்தில் இருந்து விடுபடச் செய்தீர்கள் .சாபத்தில் இருந்து விடுபட்டாலும் பின்பு நான் ஒவ்வறு முறையும்  இன்னல்களில் தவித்தாலும் அவை அனைத்தும் ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தச் செய்திர்கள். உணர்த்திக் கொண்டும் இருக்கிரீர்கள். வருங்காலத்தை நினைத்து நான் பயந்து கொண்டிருந்தேன், அப்போதும் அவை அனைத்தும் நடத்த படுபவை நி ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தச் செய்தீர்கள் உணர்த்திக் கொண்டும் இருக்கிறீர்கள். என் தியானத்தை விட குருநாதரான தங்கள் மீதும், மகான் குரு லிங்க சுவாமிகள் மீதும், அம்பிகையான அன்னை காமாட்சி மீதும் வைத்த நம்பிக்கையே என்னை நிறைய இடங்களில் இன்னல்களில் இருந்து விடுபடச் செய்தது. குரு நாதரான தங்களது கருனையே என்னை நிறைய இடங்களில் மனதுடன் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்றி உள்ளது. காப்பாற்றி கொண்டும் இருக்கிறது. தங்களது பாதங்களிலிருந்து என்றும் அகலாதிருக்க இந்த சிறியவனுக்கு தாமே அருள் பாலிக்க வேண்டும் குரு நாதரான தந்தையே.

Translate »