தாகமாய் இருக்கிறது ஆனால் புலன் தாகம் அல்ல
தேடுகிறேன் ஆனால் புலகன்களால் கானக்குடியது அல்ல
காத்துக்கொண்டிருகீறேன் ஆனால் வருகை எப்போது என்று அல்ல
இதுதானா அதுவென்று அறிய, தெளிவு பெற…….

Translate »