நேற்று முந்தைய தினம் 1.11 2015)இரவு என் வீட்டில் நான் தியானம் செய்தேன்.  சிறிது நேரத்தில் என் தொண்டையில் ஓரு கூச்சம் ஏற்பட்டது .அது ஏற்பட்ட பின்பு தலையில் இருந்து கால் வரை ஒரு அதிர்வலைகள்  உண்டாகியது . அதை என்னால் இப்பொழுதும் மறக்க முடிய வில்லை.                                              Om mahan sri guruji sundara moorthy swamigale namaha

Translate »