நானும் என் சகோதரனும் கடந்த ஐந்து நாட்களாக இரவில் சென்று  நந்தீஸ்வரர் கோவிலில் இருக்கும் நவ கிரகங்களை 54 முறை சுத்தி வருகிறோம்.  இன்று அவ்வாறு சுத்தி விட்டு தியானத்தில் அமர்ந்தேன். அப்போது திடீரென்று என் தலையில் இருந்து மார்பு வரை ஏதோ ஒழுகியது போல் இருந்தது. அது மிகவும் நன்றாக இருந்தது.

 

Translate »