அழகனே உன்னை காண அழாதவர்கள் உண்டோ
அழுதவர் அனைவரும் உன்னை கண்டதுண்டோ
கண்டவர் அழுததுண்டோ, அழுதாலும் அவ்வழுகையில் பற்றுண்டோ
பற்றியவன் காளை பற்றினேன் பற்றற்று போக
ஆயினும் உன்மேல் பற்று கொண்டேன், உன் அழகை காண அழுகிறேன்
காண்பேனோ, அல்ல இதுவும் உன் மாயையோ!!!!

 

Translate »