by Srimadhan Varadarajan | Jun 18, 2013 | Everyday Experiences and its Interpretations
All the people in the word say “I eat, drink, speak, enjoy & merry” but they know not what ” I ” means. When a REALISED person says “I eat, drink, speak, enjoy & merry” they know what they say and what ” I ”...
by Srimadhan Varadarajan | Jun 18, 2013 | Everyday Experiences and its Interpretations
நிற்பது த்யான நிலையில் நடப்பது த்யான நிலையில் உண்பதும் உறங்குவதும் த்யான நிலையில் குருவே எல்லாம் நின் கருணை ————————- நான் த்யான நிலையில் நிற்கும் பொழுது – மனதின் ஏற்ற இறக்கங்கள் தெரிந்தது – மூச்சின் உள்...
by Srimadhan Varadarajan | Jun 18, 2013 | Everyday Experiences and its Interpretations
பார்வையில் பக்தி வேண்டும் வார்த்தையில் பக்தி வேண்டும் மனதினில் பக்தி வேண்டும் குருவே நான் பக்தி தன்னில் கரயவேண்டும் —————– கடவுளே நன்றி – எனக்கு தவழ , நீஞ்ச, நடக்க, பேச கற்றுக் கொடுத்ததாய் குருவே நானே கடவுள் என அறியவைதீர்...
by sudharsun | May 26, 2013 | Everyday Experiences and its Interpretations
வினா : கண் மூடினாலும் திறந்தாலும் பேசினாலும் மௌனமாக இருந்தாலும் செய்தாலும் செய்யாமல் இருந்தாலும் விடா தொடராக ஒன்று உள்ளே தொடர்கிறது இது தொடக்கம் என்பது மட்டும் தெரியும் குருடன் யானையை தடவும் போல நானும் அதை தடவுகிறேனோ? குருவின் விடை : விவரிக்க முடியாதது எதுவோ அதுவே...
by sudharsun | May 22, 2013 | Everyday Experiences and its Interpretations
பொய் பொருளை ஏங்கி ஏங்கி பார்க்க கண்கள் பல இருப்பினும் மெய் பொருளின் மேனியையும் மேவி இருக்கும் வெளியை வருட கண்கள் இல்லையே !!! குருநாதரின் கிருபை சிறு வட்டத்தினுள்ளே உலவவது ஏன்!!? கடை விரியணும் கொள்வாரும்...
by Srimadhan Varadarajan | Oct 3, 2012 | Everyday Experiences and its Interpretations
Guru- You taught me to see rightly.. You taught me to eat rightly.. You taught me to sleep rightly.. You taught me to speak rightly.. You taught me to breath rightly.. You taught me to think rightly.. How can i ever repay this unmeasurable...