குரு பக்தி – ரமண மகரிஷி

1)கடவுள் குரு இருவரும் வேறல்லர் ஆகிய யாரொருவரிடமாவது ஒருவனுக்குப் பூரண நம்பிக்கை உண்டாவது மிகவும் அறிய பாக்கியம் ஆகும்.. அவ்வாறு நம்பிக்கை உண்டாகுமேயானால், அந்த நம்பிக்கையை காமதேனு கிடைத்தால் ஒருவன் எப்படிப் போற்றிக் காப்பானோ அவ்வளவு விருப்போடு சந்தேக விபரீதங்களுக்கு...