தியானம்

தியானம் செய்வது சுகம் என்று நினைத்த எனக்கு சும்மா இருப்பதே சுகம் என்றுணர்த்தும் குருவிற்கு எனது வணக்கம். எனது நன்றி எனது அடைக்க முடியா நன்றி...

மகாலட்சுமி கடாக்ஷம் – அருட்பிசையாய் அளிக்கப் போகிறீர்கள்

உச்சரிக்கும் எழுத்து உணர்வில் முடியவேண்டும் உன்னிப்பாய் கவனித்தலும் உணர்வில் முடியவேண்டும் உண்மையாய் வாழ்தலும் உணர்வில் முடியவேண்டும் உன்னதமாய் வாழ்தலும் உணர்வில் முடியவேண்டும் உணர்வுக்கு வித்தானவரே உணர்வில் லயிப்பவரே உணர்வாய் இருப்பவரே  குருவே உணர்வே அருளாலரே...

engum niraindirukum paraparamae

அழகனே உன்னை காண அழாதவர்கள் உண்டோ அழுதவர் அனைவரும் உன்னை கண்டதுண்டோ கண்டவர் அழுததுண்டோ, அழுதாலும் அவ்வழுகையில் பற்றுண்டோ பற்றியவன் காளை பற்றினேன் பற்றற்று போக ஆயினும் உன்மேல் பற்று கொண்டேன், உன் அழகை காண அழுகிறேன் காண்பேனோ, அல்ல இதுவும் உன் மாயையோ!!!!...

My state

When I close my eyes to meditate, I am the awareness which is within but different from the physical body. Surprising is how these two different mediums jell and interact with each other. Like the father who heads the family, aathman is the head of the awareness....

Meditation in the abode of Guru

Reality exists in the form of Guru, When I close my eyes in the abode of Guru, Reality surfaces – is like reaching out to the roots of being, Direct and Penetrating, I realise that my five senes has to shrink within my body for that, Slowly it vanishes and my...
Translate »