Experience in nandeeshwarar temple

நானும் என் சகோதரனும் கடந்த ஐந்து நாட்களாக இரவில் சென்று  நந்தீஸ்வரர் கோவிலில் இருக்கும் நவ கிரகங்களை 54 முறை சுத்தி வருகிறோம்.  இன்று அவ்வாறு சுத்தி விட்டு தியானத்தில் அமர்ந்தேன். அப்போது திடீரென்று என் தலையில் இருந்து மார்பு வரை ஏதோ ஒழுகியது போல் இருந்தது. அது...

Experience in satsang (guruji’s home)

நேற்று முந்தைய தினம் (1.11.2015)  சத்சங் அன்று நானும் என் சகோதரனும் குருஜியின் இல்லத்திற்கு சென்றிருந்தோம்.  அங்கு ஒரு மணி நேரம் 30 நிமிடத்திற்கு மேல் தியானம் செய்தோம்.  சற்று நேரத்தில் குரு நாதர் வந்த பின்பு குரு நாதர் முன்பு அமர்ந்தோம் . குரு நாதர் முன்பு அமர்ந்த...