யதிராஜ சுவாமிகளிடம் வந்த வரிகள்

ஓம் குருஜி சுந்தரமூர்த்தி சுவாமிகள் நமஹ சூன்யத்தில் லயித்து சூன்யதாரராகி விடு சூன்யத்தில் வசிக்கும் உனக்கு வீடு ஏது விலாசம் ஏது நாடு ஏது நற்றம் ஏது சுற்றம் ஏது பெயர் ஏது வினை ஏது வினைப்பயன் ஏது சூன்யத்தில் லயித்து சூன்யதாரராகி விடு சூன்யமே சரணம் சூன்யத்தில் வசிக்கின்ற...

என்ன சொல்வது

என்ன சொல்வது குருஜியின் கருணையை பற்றி என்ன சொல்வது மூன்று வருடங்களில் குருஜியுடன் அனுபவித்த அனுபவங்களை பற்றி என்ன சொல்வது மாயையின் இருளிலும் குருஜியின் ஒளிவிடும் ரூபத்தை பற்றி என்ன சொல்வது மாயையில் மிதிக்கப் பட்டினும் குருஜியின் தனி பெரும் கருணையை பற்றி என்ன சொல்வது...

குருஜியின் பொற்பாதங்கள்

குருஜியின் காலை பிடித்தேன் காலை பிடிக்கும் உபாயம் அறிந்தேன் குருஜியின் காலை பிடித்தேன் காலை பிடிக்காமல் கருத்தினை உயர்த்தும் கருணையும் பெற்றேன் குருஜியின் காலை பிடித்தேன் காலனை வெல்லும் உபாயத்தின் சாரத்தையும் பெற்றேன் குருஜியின் காலை பிடித்தேன் காதல் கொண்டேன்...
Translate »