by sudharsun | Sep 11, 2013 | Everyday Experiences and its Interpretations
Beloved Guruji, During 2007 when your verses were fixed on the wall, saw a rising in the space surronding, the same rising I see now… but without shackles… Beloved Guruji, Let my candle of life burn for you let me break my shackles and let that be with so...
by sudharsun | Sep 11, 2013 | Everyday Experiences and its Interpretations
அன்பிற்கு உகந்த குருவே அன்பாய் இருக்கும் குருவே அன்பு என்னும் பேராற்றலை அன்பில் கொடுக்கும் குருவே அன்பு எனும் அருள் வெள்ளத்தை சுவைக்க செய்த குருநாதரே தன்னை வைக்க வந்துள்ளேன் நன்றி என்னும் சிறு வார்த்தையை சொல்ல விரும்பவில்லை தன்னை அற்பனிப்பதை தவிர உபாயம் ஒன்றும்...
by sudharsun | Sep 11, 2013 | Everyday Experiences and its Interpretations
காலம் பலவாயிற்று தங்களை காணவில்லை தங்கள் வார்த்தை கேட்க வில்லை தங்களுடன் பேசவில்லை தங்களின் பாதத்தை தொடவில்லை தங்களின் ஆத்மானுபவம் எனும் வாசனையை முகரவில்லை தங்களுடன் இருந்தும்,...
by sudharsun | Sep 11, 2013 | Everyday Experiences and its Interpretations
உணர்வு என்னும் தியானத்தின் விளைவை தெள்ளற எடுத்துக்காட்டி மனம் எனும் மாயையை விலக்கி இது தான் இது என காட்டும் குருவே இறை உணர்வே உண்மையின் வடிவமே தாங்கள் இப்பூவுலகிற்கு வந்தமைக்கு நாங்கள் வெகுவாக கடன் பட்டிருக்கின்றோம் தங்களின் அருளால் தங்கள் பாதங்களை தரிசிக்கும்...
by sudharsun | Sep 11, 2013 | Everyday Experiences and its Interpretations
சதா சர்வ காலம் சாட்சி சொருபமாக விளங்கும் ஆத்ம உணர்வே சதா சர்வ காலம் நிழல் போல் விளங்கும் ஆத்ம உணர்வே மனம் நன்மை நோக்கி சென்றாலும் தீமை நோக்கி சென்றாலும் ஏன் மௌனமாகவே இருக்கிறாய் நீயும் என் குருநாதர் போன்று தானா நான் உன்னை நோக்கி அடி எடுத்தால் தான் நீ வெளிபடுவாயோ ...