வீணனின் அனுபவம்

காலம் பலவாயிற்று தங்களை காணவில்லை தங்கள் வார்த்தை கேட்க வில்லை தங்களுடன் பேசவில்லை தங்களின் பாதத்தை தொடவில்லை தங்களின் ஆத்மானுபவம் எனும் வாசனையை முகரவில்லை தங்களுடன் இருந்தும்,...

வீணை

உணர்வு என்னும் தியானத்தின் விளைவை தெள்ளற எடுத்துக்காட்டி மனம் எனும்  மாயையை விலக்கி இது தான் இது என காட்டும் குருவே இறை  உணர்வே உண்மையின் வடிவமே தாங்கள் இப்பூவுலகிற்கு வந்தமைக்கு நாங்கள் வெகுவாக கடன் பட்டிருக்கின்றோம் தங்களின் அருளால் தங்கள் பாதங்களை தரிசிக்கும்...

ஆத்ம உணர்வு

சதா சர்வ காலம் சாட்சி சொருபமாக விளங்கும் ஆத்ம உணர்வே சதா சர்வ காலம் நிழல் போல் விளங்கும் ஆத்ம உணர்வே மனம் நன்மை நோக்கி சென்றாலும் தீமை நோக்கி சென்றாலும் ஏன் மௌனமாகவே இருக்கிறாய் நீயும் என் குருநாதர் போன்று தானா நான் உன்னை நோக்கி அடி எடுத்தால் தான் நீ வெளிபடுவாயோ ...

Real

Which is real, on one side of the bridge, Guruji is conducting a satsang, On the other hand, within, Guruji is conducting a sublime version, Is the outer true or the inner true or it is something else beyond my Realm??
Translate »