பிறப்பும் இறப்பும்

பிறப்பு என்பது ஆத்மா உடலை எடுப்பது இல்லை. அது உடல் ஆத்மாவை நோக்கி வைக்கும் முதல் படியாகும். ஞானமார்கத்தில் குரு தீக்ஷையே பிறப்பாகும். பக்திமார்கத்தில் பிறப்பு என்பது விவரிக்க முடியாதது. ஞானமும் பக்தியும் எப்படி மனிதன் வளருகிறானோ அதே மாதிரி வளரும். எப்படி மனிதன் தனது...