இல்லாள் – Guruji Sundar

இல்லத்திற்கு அரசியாக மட்டுமல்ல எனது ஆன்ம தேடுதலுக்கு பக்க பலமாக நின்று என்னை ஞானம் என்னும் இரையை அடைய உதவி புரிந்தவள். என் ஞானத்தை உனக்கு தாரை வார்க்க ஒரு கணமும் யோசிக்க...

காஞ்சி காமாட்சி – Guruji Sundar

எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை யுகங்கள், எத்தனை மனித தொடர்,  எத்தனை ஆத்மா ஞானிகள் உன்னை வணங்கியிருப்பர். அதே தொடரில் நானும் ஒரு சங்கிலி பிணைப்பாக வந்து தரிசிக்கின்றேன். நான் எத்தனை பிறவி எடுத்து எத்தனை முறை உன்னை வணங்கி இருப்பேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் உனக்கு...

மகான் ஸ்ரீ குருலிங்க சுவாமிகள் – Guruji Sundar

ஆன்ம பாதையில் மழலையாக வந்த என்னை இளைஞனாக மாற்றி என்னை முழுமை என்னும் பாதைக்கு அழைத்து செல்லும் தந்தையே, நான் தெரியாமல் பல தவறுகள் செய்தாலும், அகம்பாவம் என்னும் மமதையில் அலைந்து திரிந்தாலும், உடனுக்குடன் என் மமதையை அடக்கி நான் என்ற செருக்கையும் களைந்து உன் காலடியில்...

வாழ்க்கை – Guruji Sundar

மாலையிட்ட மங்கை கதறி துடிக்க, சுகம் கண்ட நண்பர்கள் கும்மாளமிட சுற்றியிருக்கும் சுற்றத்தினர் வெறித்து நோக்க, நீ மட்டும் உன் முன்னோர்களை சந்திக்க வெகு வேகமாக சென்று விட்டாயே !!! மகனே வாழ்க்கை என்பது இது அல்ல நீ வாழ்ந்தது வாழ்க்கையும் அல்ல !! சற்று கண்ணை அகல விரித்து...

நான் என்ற உணர்வு – Guruji Sundar

நான் என்ற உணர்வை அகத்தில் உணர்ந்த பின், அந்த நான் என்ற உணர்விலேயே எப்போதும் நிற்க பழக வேண்டும் ——————– நான் என்ற  உணர்வை அகத்தில் உணர்ந்தவனுக்கு இறப்பு என்பதே இல்லை...
Translate »