by Saravanan Dorai | Aug 10, 2012 | Gnana Maarga
அழகனே உன்னை காண அழாதவர்கள் உண்டோ அழுதவர் அனைவரும் உன்னை கண்டதுண்டோ கண்டவர் அழுததுண்டோ, அழுதாலும் அவ்வழுகையில் பற்றுண்டோ பற்றியவன் காளை பற்றினேன் பற்றற்று போக ஆயினும் உன்மேல் பற்று கொண்டேன், உன் அழகை காண அழுகிறேன் காண்பேனோ, அல்ல இதுவும் உன் மாயையோ!!!!...
by Saravanan Dorai | Mar 28, 2012 | Everyday Experiences and its Interpretations
தாகமாய் இருக்கிறது ஆனால் புலன் தாகம் அல்ல தேடுகிறேன் ஆனால் புலகன்களால் கானக்குடியது அல்ல காத்துக்கொண்டிருகீறேன் ஆனால் வருகை எப்போது என்று அல்ல இதுதானா அதுவென்று அறிய, தெளிவு...
by Saravanan Dorai | Mar 27, 2012 | Everyday Experiences and its Interpretations
As I was nearing Guru’s home today, I did not only get the awareness that I am nearing his home, but also a soul linkage with my Guru. There is a elegant pull and that pull was like a beautiful poem that a butterfly would sing, when it is near the flowers of...
by Saravanan Dorai | Mar 21, 2012 | Everyday Experiences and its Interpretations
On Monday, Guru instructed me to go to shop and buy few eatables. Though I was outside talking normally to Guru, inside I was jumping with joy, saying to myself I again got the opportunity to serve Guru. Yes, I was a disciple who left Guru, due to Maya. For...
by Saravanan Dorai | Mar 20, 2012 | Everyday Experiences and its Interpretations
மனம் என்னும் மாயையை கடந்து குரு என்னும் உண்மையை அடைந்து குருவே சரணம் என்ற மூச்சோடு என்றென்றும் வாழ்திடவேண்டும் பூவாய் இருந்தாலும் குருவின்றி பிணத்தை மணப்பேன் குருவின் காலனி யாய் இருந்தாலும் சந்தனம் போல் மனப்பேன் ஆயிரம் கோயில்கள் சென்றாலும் குரு என்னும் கோயிலை...