மகான் ஸ்ரீதாடிக்காரசாமி கருனை

இன்று காலை 7-8 தாடிக்காரசாமி கோயிலில் தவம் இயற்றினேன்.. அழகான காலைப்பொழுது மழைமேகம் நல்ல வானிலை தவத்திற்கு கைக்கொடுத்தது.. மகானின் கருனை ஆற்றல் களமாக வெளிவந்ததை உணர்ந்தேன்.. ஆகா! அங்கே கிடைத்த சுகத்தில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. ஒரு மணி நேரம் தவத்திற்கு கிடைத்த...

தெய்வம் நீயென்றுணர்

மனிதன் பிறந்ததே துறவுக்காக அல்ல இன்பத்துக்காகத்தான்.இன்பத்ததின் சரியான வழி “தவம்”.. தவத்தை பொறுமையுடன் நீண்டகாலம் செய்யவேண்டும்.அது “இன்ஸ்டன்ட் காபி” அல்ல.. நம்மை படைத்த “பிரபஞ்சத்தை” நாம் நம்ப வேண்டும். நம்முடைய கவனமும் அதன்மேல்...
Translate »