by Babu Rajabather | Mar 5, 2012 | Bhakthi maarga
கண்கள் திறந்தாலும் கண்கள் மூடினாலும் என்னை உங்களிடம் பிரிப்பது மனம் என்னும் மாயத் திரையே உங்களை நோக்கினாலும் மனத்தால் நோக்கி என்ன பயன் !! என்ன பயன் !! திரை விலக்கி தங்களின் நிஜ ரூபத்தை காண வேண்டும் அருள் புரிவீர்களாக...
by Babu Rajabather | Mar 5, 2012 | Bhakthi maarga
கடவுள் தன் நல்வினை தீவினைக்கு தகுந்தாற்போல் கொடுப்பவர் ஞான குரு நன்மை தீமைக்கு அப்பால் உள்ள நிஜ சொருபமான முக்தி நிலையை கொடுப்பவர். கடவுளையே இன்னார் என்று நமக்கு அறிமுக...