தாமரையில் அமர்ந்த தாரகை – Guruji Sundar Posted on January 19, 2015 by Srimadhan Varadarajan தாமரையில் அமர்ந்த தாரகை ஏன் என்னிடம் நிலை நிற்க தயங்குகின்றாள் நீ என்னை வந்தடைந்தால் பல திருப்பணிகள் செய்வேனே! உன்னை அடைவதற்காக வெளியில் அலைந்து திரிந்து என்னை இழக்க வேண்டிய அவசியம் இருக்காதே !!