உச்சரிக்கும் எழுத்து உணர்வில் முடியவேண்டும்

உன்னிப்பாய் கவனித்தலும் உணர்வில் முடியவேண்டும்

உண்மையாய் வாழ்தலும் உணர்வில் முடியவேண்டும்

உன்னதமாய் வாழ்தலும் உணர்வில் முடியவேண்டும்

உணர்வுக்கு வித்தானவரே உணர்வில் லயிப்பவரே

உணர்வாய் இருப்பவரே  குருவே

உணர்வே அருளாலரே ஆட்கொள்பவரே

எனக்கு எப்பொழுது இந்த உணர்வை அருட்பிசையாய் அளிக்கப் போகிறீர்கள்.

Translate »