ஓம் குருஜி சுந்தரமூர்த்தி சுவாமிகள் நமஹ

சூன்யத்தில் லயித்து

சூன்யதாரராகி விடு

சூன்யத்தில் வசிக்கும் உனக்கு

வீடு ஏது

விலாசம் ஏது

நாடு ஏது

நற்றம் ஏது

சுற்றம் ஏது

பெயர் ஏது

வினை ஏது

வினைப்பயன் ஏது

சூன்யத்தில் லயித்து

சூன்யதாரராகி விடு

சூன்யமே சரணம்

சூன்யத்தில் வசிக்கின்ற

சூன்யன், நான் ஆன நாராயணனே சரணம்

Translate »