பொய் பொருளை ஏங்கி ஏங்கி பார்க்க கண்கள் பல இருப்பினும்
மெய் பொருளின் மேனியையும் மேவி இருக்கும் வெளியை
வருட கண்கள் இல்லையே !!!
குருநாதரின் கிருபை சிறு வட்டத்தினுள்ளே உலவவது ஏன்!!?
கடை விரியணும் கொள்வாரும் வேணும்!!!
Translate »