மனிதன் பிறந்ததே துறவுக்காக அல்ல இன்பத்துக்காகத்தான்.இன்பத்ததின் சரியான வழி “தவம்”..

தவத்தை பொறுமையுடன் நீண்டகாலம் செய்யவேண்டும்.அது “இன்ஸ்டன்ட் காபி” அல்ல..

நம்மை படைத்த “பிரபஞ்சத்தை” நாம் நம்ப வேண்டும். நம்முடைய கவனமும் அதன்மேல் இருக்க வேண்டும்…

உடல் கெட்டால் மனம் கெட்டுவிடுகிறது “ஆத்ம” உணர்தலுக்கு வழியில்லாமல் போகிறது…

மனிதன் தெய்வம் என்று உணர “தவமே” சிறந்த வழி…

Translate »