இல்லத்திற்கு அரசியாக மட்டுமல்ல எனது ஆன்ம தேடுதலுக்கு பக்க பலமாக நின்று என்னை ஞானம் என்னும் இரையை அடைய உதவி புரிந்தவள். என் ஞானத்தை உனக்கு தாரை வார்க்க ஒரு கணமும் யோசிக்க மாட்டேன்.

Translate »