காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை விஞ்சிய தெய்வம் இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை, அது போல எகாதசியை விஞ்சிய விரதம் இல்லை. எனவேதான் நாராயணீயம் பாடிய நாராயண பட்டத்திரி இந்த கலி காலத்தில் எளிதில் இறைவன் அருள் கிட்ட  இறைவனிடம் நம்மை சேர்க்கும் எட்டு அம்சங்களாக

1. கங்கை,

2. கீதை,

3. காயத்ரீ

4. துளசி

5. கோபி சந்தனம்,

6. சாளக்கிரம வழிபாடு,

7. இறைவனின் திருநாமங்கள்,

8. ஏகாதசி விரதம் ஆகியவற்றை கூறுகின்றனர். 

இவற்றிலெல்லாம் தமக்கு பற்றுதல் உண்டாக்குமாறு  குருவாயூரப்பனிடம் வேண்டுகிறார்.

Courtesy: http://narasimhar.blogspot.in/2013/11/2.html

Translate »