அறிந்தது by Srimadhan Varadarajan | Oct 3, 2012 | Everyday Experiences and its Interpretations | 0 comments நான் அறியேன் மாதவங்கல் நான் அறியேன் தான தருமங்கள் நான் அறியேன் பாவ புண்ணியங்கள் நான் அறியேன் நன்மை தீமைகள் நான் ஒன்றும் அறியேன் குருவே என்னை என்ன செய்வதை உத்தேசம்? Submit a Comment Cancel replyOr Login with Facebook Your email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Δ